Video
Uttalangkiri Kiri
Lyrics
Uttalangkiri Kiri Lyrics
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
அட வா மாமா வா மாமா
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண் : ஆளான பொண்ணுக்கு நாளான பொண்ணுக்கும்
மாறாது உள்ள மவுசு
தானாக வந்ததோ வேணான்னு சொல்வது
கூடாது இந்தப் பவுசு
ஆண் : எட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது
கிட்டாது எட்டி எடுக்க
இப்போது நிம்மதி என்னோட உள்ளது
கூடாது தட்டிப் பறிக்க
பெண் : அப்பாவிப் பொண்ணு இது மாமா
தப்பாக என்ன எண்ணலாமா
ஆண் : இப்போது கிட்ட வந்து வீணா
வித்தாரம் பண்ண எண்ணலாமா
பெண் : அட வா மாமா வா மாமா....
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா ஹோய்
பெண் : குத்தாலம் போய் வரலாமா அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
ஆண் : தேடாத சொந்தமும் கூடாத பந்தமும்
தானாக வந்தது என்ன
காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது
பூ வாசம் போனதும் என்ன
பெண் : தானா வெதச்சது பூவா மொளச்சது
நான் என்ன செய்ய அதுக்கு
சாமி படச்சது தேடி முடிச்சது
நாம் என்ன சொல்ல இருக்கு
ஆண் : ஆகாது ஏழைக்கொரு ஆசை
நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச
பெண் : மாறாது என்னுடைய ஆசை
நீ மறுக்காம வந்திடணும் பேச
ஆண் : அது வீண் தானே வேணாமே
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
ஆண் : அய் கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
ஆண் : ஏழைக்கிது ஆகாது
ஏமாத்துனா தாங்காது
பெண் : அட வா மாமா வா மாமா
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண் : குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
அட வா மாமா வா மாமா
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண் : ஆளான பொண்ணுக்கு நாளான பொண்ணுக்கும்
மாறாது உள்ள மவுசு
தானாக வந்ததோ வேணான்னு சொல்வது
கூடாது இந்தப் பவுசு
ஆண் : எட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது
கிட்டாது எட்டி எடுக்க
இப்போது நிம்மதி என்னோட உள்ளது
கூடாது தட்டிப் பறிக்க
பெண் : அப்பாவிப் பொண்ணு இது மாமா
தப்பாக என்ன எண்ணலாமா
ஆண் : இப்போது கிட்ட வந்து வீணா
வித்தாரம் பண்ண எண்ணலாமா
பெண் : அட வா மாமா வா மாமா....
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா ஹோய்
பெண் : குத்தாலம் போய் வரலாமா அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
ஆண் : தேடாத சொந்தமும் கூடாத பந்தமும்
தானாக வந்தது என்ன
காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது
பூ வாசம் போனதும் என்ன
பெண் : தானா வெதச்சது பூவா மொளச்சது
நான் என்ன செய்ய அதுக்கு
சாமி படச்சது தேடி முடிச்சது
நாம் என்ன சொல்ல இருக்கு
ஆண் : ஆகாது ஏழைக்கொரு ஆசை
நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச
பெண் : மாறாது என்னுடைய ஆசை
நீ மறுக்காம வந்திடணும் பேச
ஆண் : அது வீண் தானே வேணாமே
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
ஆண் : அய் கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
ஆண் : ஏழைக்கிது ஆகாது
ஏமாத்துனா தாங்காது
பெண் : அட வா மாமா வா மாமா
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண் : குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
People
Related People
7 people