Video
Adiyenna Nottam
Lyrics
Adiyenna Nottam Lyrics
அடியே என்ன நோட்டம்?
அழகிய மேனி ஆட்டம்!
படியேறி வந்ததென்ன
பகலிலே ஒரு நாட்டம்!
மதுவென்னும் வெள்ளம் உண்டு
அதில் மயங்கிய கூட்டம் உண்டு
மங்கையர் தங்கம் போலே
இங்கே மயங்கிடச் செய்வதும் உண்டு
கல்லூரிப் பாடம் உண்டு
அதில் காதலின் வேகம் உண்டு
கற்றவர் இங்கே வந்தால்
அவர் கண்களில் போதை உண்டு
பொருளுள்ள மாளிகையில்
நல்ல புண்ணிய காரியம் செய்
அருளுள்ளத் தெய்வம் வரும்
இந்த அன்பினில் கலந்து விடு
அழகிய மேனி ஆட்டம்!
படியேறி வந்ததென்ன
பகலிலே ஒரு நாட்டம்!
மதுவென்னும் வெள்ளம் உண்டு
அதில் மயங்கிய கூட்டம் உண்டு
மங்கையர் தங்கம் போலே
இங்கே மயங்கிடச் செய்வதும் உண்டு
கல்லூரிப் பாடம் உண்டு
அதில் காதலின் வேகம் உண்டு
கற்றவர் இங்கே வந்தால்
அவர் கண்களில் போதை உண்டு
பொருளுள்ள மாளிகையில்
நல்ல புண்ணிய காரியம் செய்
அருளுள்ளத் தெய்வம் வரும்
இந்த அன்பினில் கலந்து விடு
People
Related People
7 people