Song lyrics

Thanmanam Ulla Nenjum Lyrics

தன்மானம் உள்ள பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1994
Singers
Kamal Haasan
Lyricist
Vaali
Thanmanam Ulla Nenjum

Lyrics

Thanmanam Ulla Nenjum Lyrics

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போல் அறுந்து வீழ்வதில்லையடி

அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையை தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி

ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஓ தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people