Song lyrics

En Jannal Vandha Lyrics

என் ஜன்னல் வந்த காற்றே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Priya Himesh
Lyricist
Pa. Vijay
En Jannal Vandha

Lyrics

En Jannal Vandha Lyrics

காற்றே சரி சரி
கம சரி கம பூவே கம கம
கம கம நதியே கல கல
கல கல மழையே சல
சல சல சல இசையே
தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள்
கொஞ்சி முகிலே சிறு
சிறு சிறு சிறு அணிலே
துரு துரு துரு துரு

என் ஜன்னல்
வந்த காற்றே ஒரு
தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும்
வரவா

என் வாசல்
கோலம் பார்த்து ஒரு
கவிதை சொல்லும்
வானம் என் கைகள்
கோர்த்து கொள்ள அட
காற்றுக்கென்ன நாணம்

நான் கால்கள்
கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட
மேகம் நலமாக பாடும் ராகம்

ஹே கவிதை
கொஞ்சும் குயிலே நீ
பாட பாட சுகமா உன்
கையொப்பம் தான்
கேட்டேன் நான் மட்டும்
தனியாய் வரவா

காற்றே சரி சரி
கம சரி கம பூவே கம கம
கம கம நதியே கல கல
கல கல மழையே சல
சல சல சல இசையே
தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள்
கொஞ்சி முகிலே சிறு
சிறு சிறு சிறு அணிலே
துரு துரு துரு துரு

ஓ ரப் ஒன்லி

ஹே சாக்லேட்
பேபி நானே இது டாலர்
கொட்டும் மீனே ஒற்றை
தூக்கி ஒன்று முழு உலகம்
சுற்றுவேனே

சடர்டே நான்
நோ நோ அட சன்டே
நாளும் நோ நோ நான்
சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா நோ நோ

நான் வெஜ்
பொண்ணு தானா ஹே
என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல
மாட்டேன் அட
வெட்கப்பட்டு போவேன்

என் வயச
யாரும் கேட்டா நான்
வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன்னாவே
மாட்டேன்

சோ வாட்
என்ன
ஊரே பாக்குது
சோ வாட்
என் செல்
நம்பர் தேடுது
சோ வாட்
செம பிகர்னு
சொல்லுது
சோ வாட்
சும்மா
பணம் விட ஏங்குது
சோ வாட்
டாலர்ஸா
குவியுது
சோ வாட்
அட
யூரோ அடிக்குது
சோ வாட்
பிளாக் பிளாக்
மணி பறக்குது
சோ வாட்
எங்க பேங்க்
மணி இருக்குது

ஐ வான்ட்
ஹியர் டு பி மைன்


ஹே ரங்கா ரங்கா
ரங்கா இது தாவணி போட்ட
மங்கா இவகிட்ட வந்து கிங்கா
ஒரு ஆட்டம் போடு சிங்கா

இது அல்லி ராணி
பொண்ணு என் மேல
வைக்காத கண்ணு
பொண்ணு கேட்டு
வராதா மாப்பு அட
காத்து கெடக்கு ஆப்பு

ஹே யக்கா
யக்கா யக்கா அட நீயும்
நானும் சோக்கா புது
பாலிஷ் போட்ட தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்கா

இது எங்க எங்க
ஆட்டம் அழகான மல்லி
தோட்டம் இது எங்க எங்க
கூட்டம் ஒரு கில்லி தாண்டு
ஓட்டம்

சோ வாட்
ஹே
குத்தடி குத்தடி
சோ வாட்
சும்மா
கூடி குத்தடி
சோ வாட்
ஹே
கும்மாடி கும்மாடி
சோ வாட்
கண்ண
பாத்து வையடி
சோ வாட்
ஹே
ஆணுக்கும்
பொண்ணுக்கும்
சோ வாட்
ஹே
ஆணுக்கும்
ஆணுக்கும்
சோ வாட்
ஹே
பொண்ணுக்கும்
பொண்ணுக்கும்
சோ வாட்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people