Song lyrics

Viradathil Naano Lyrics

விரதத்தில் நானோ பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
T. Rajendar
Year
1988
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Jothi Kumar
Viradathil Naano

Lyrics

Viradathil Naano Lyrics

ஹா... ஹ
ம்.ம்.ஹா.. வா...யா..

விரதத்தில் நானோ வாழ்ந்திருக்க
விரகத்தில் இவளும் வந்திருக்க
தோப்புக்குள்ள போவணுன்னு
தோகை இவ சொல்லயில
என்னான்னு நான் செய்யுவேன்...
இதை எங்கத்தான் போய் சொல்லுவேன் ஹொய்..

ஹஹ்ஹஹ..ஹா..

பல்லா இளிக்கிறவ...தொல்லை கொடுக்குறவ
பல்லா இளிக்கிறவ தொல்லை கொடுக்குறவ
என்ன அரிக்கிறவ எல்லை கடக்குறவ
ஆத்தா நீயும் பாத்தா நானும் நைசா ஓடும் ராசா
அடி ஆத்தா நீயும் பாத்தா நானும் நைசா ஓடும் ராசா
இந்த புள்ளப்பூச்சி வந்துவிட்டா நானும் தொலைஞ்சேன்
இவ புள்ள பெக்க ஆசப்பட்டா நானா கிடைச்சேன்
இந்த புள்ளப்பூச்சி வந்துவிட்டா நானும் தொலைஞ்சேன்
இவ புள்ள பெக்க ஆசப்பட்டா நானா கிடைச்சேன்

பல்லா இளிக்கிறவ தொல்லை கொடுக்குறவ
என்ன அரிக்கிறவ எல்லை கடக்குறவ
ஆத்தா நீயும் பாத்தா நானும் நைசா ஓடும் ராசா

நான்தான் அம்மாளு நீதான் நம்மாளு
உன்னை பாக்காது மனசு தூங்காது
நான்தான் அம்மாளு நீதான் நம்மாளு
உன்னை பாக்காது மனசு தூங்காது
டூரிங் கொட்டாய் போயி வந்தா உன் நெனப்பு
டூயட் ஒண்ணு பாடணுன்னு என் தவிப்பு
மேனகை போல் வந்திருக்கேன் மயங்கேன்..யா
முனிவன போல் ஓடுறியே நில்லேன்..யா
ஹேய்..மேனகை போல் வந்திருக்கேன் மயங்கேன்..யா
முனிவன போல் ஓடுறியே நில்லேன்..யா
சுவாமி இப்படி கண்டும் காணாமல் போவதின் 
மர்மம் தான் என்ன

அது சரி

கற்புக்கரசன் இவன் கட்டிக்கரும்பு இவன்
கன்னித்தமிழ் மறவன் கருத்த முடி அழகன்
ராசா உன்ன பாத்தா மனம் லேசா ஆகும் சூடா

காதல் செய்யாதே கற்பை கேக்காதே
தேவி தொடாதே தேடி வராதே
காதல் செய்யாதே



கற்பை கேக்காதே



தேவி தொடாதே



தேடி வராதே
பத்தியமா நான் இருக்கேன் தெரிஞ்சிக்கோடி
பைத்தியமா திரியாதே தெளிஞ்சிப்போடி

ஹ.. ஹஹ ஹ

மன்மதன் போல் நானில்லை புரிஞ்சிக்கோடி
ரதிய போல் நீயிருக்க பொருத்தம் ஏதுடி
அடி மன்மதன் போல் நானில்ல புரிஞ்சிக்கோடி
ரதிய போல் நீயிருக்க பொருத்தம் ஏதுடி

கற்புக்கரசன் இவன் கட்டிக்கரும்பு இவன்
கன்னித்தமிழ் மறவன் கருத்த முடி அழகன்
ராசா உன்ன பாத்தா மனம் லேசா ஆகும் சூடா

அடி ஆத்தா நீயும் பாத்தா
நானும் நைசா ஓடும் ராசா

ராசா உன்ன பாத்தா மனம் லேசா ஆகும் சூடா

அடி ஆத்தா நீயும் பாத்தா நானும் நைசா ஓடும் ராசா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people