Song lyrics

Thangachikku Seemantham Lyrics

தங்கச்சிக்கு சீமந்தம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
T. Rajendar
Year
1988
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Jothi Kumar
Thangachikku Seemantham

Lyrics

Thangachikku Seemantham Lyrics

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்,
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்
ஹோ ஹோ. ஆஆஆ
பூப்போல நெனச்சேன் தாய்ப்போல வளர்த்தேன்.
மாலை ஒண்ணு தொடுத்தேன் மந்தியிடம் தொலச்சேன்

உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்
உதிர்வதப்பார்த்தேன் உதிரத்தால் கொதிச்சேன்

அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அண்ணன் மனம் புண்ணாச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி அண்ணன் மனம் புண்ணாச்சி

ஆ ஆ ஆ ஆ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people