Song lyrics

Machinichi Lyrics

மச்சினிச்சி வர்ற பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. A. Rajkumar
Year
1996
Singers
P. Unnikrishnan, Sujatha Mohan
Lyricist
Vaali
Machinichi

Lyrics

Machinichi Lyrics

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி கொலுசு சத்தம் வீட்ட சுத்தி பாட்டு பாட
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு மல்லிகையா மாறி போக
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்ன வெண்ணி ஊத்துறா

தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்ன வெண்ணி ஊத்துறா

பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people