Song lyrics

Hey Rama Lyrics

ஹை ராம ஓர் வாரமாய் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
1995
Singers
Hariharan, Swarnalatha
Lyricist
Vairamuthu
Hey Rama

Video

Hey Rama

Lyrics

Hey Rama Lyrics

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே

முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே

உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்

இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்

அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை

இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போடும் தாளங்கள்

என் தேகம் இன்னும் தாளாது
பூவை பூவினோமா ஹோய்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people