Song lyrics

Kamban Shelly Lyrics

கம்பன் செல்லி கவிதை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1995
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vairamuthu
Kamban Shelly

Lyrics

Kamban Shelly Lyrics

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

தண்டவாளம் போல் சேர்ந்து நிர்க்கிறோம்
தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே

காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே

என் பூக்கள் வாடிப் போகும் முன்
என் நெஞ்சம் வாடிப் போகிறேன்
வாள் வால் இழந்த வீரன் ஆகிறேன்

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

ஒரு கண்ணில் வானம் வைத்தாய்
மறு கண்ணில் பூமி வைத்தாய்
இரண்டையும் தாண்டி எங்கு போக

விழிகளைத் திருடிக் கொண்டாய்
மொழிகளை திருடிக் கொண்டாய்
எண்ணங்கள் கோடி என்ன சொல்வது

மண்ணோடு தங்கள் வேர்களை
மரங்கள் மூடிக் கொள்ளலாம்
நெஞ்சோடு காதல் மூடுமா

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ
எழுதிக் காட்டுவேன்
காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people