Song lyrics

Oru Ora Ora Paarvai Lyrics

ஒரு ஓர ஓர பார்வை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
D. Imman
Year
2013
Singers
Yugabharathi
Lyricist
Yugabharathi
Oru Ora Ora Paarvai

Lyrics

Oru Ora Ora Paarvai Lyrics

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்போ சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே ( இசை )

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே

இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
தட்டு கெட்டு போனேன் புள்ள
முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண
கம்மா கர வாயேன்

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே


ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா பிடிவாதமா
என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா
பசிக்காம கூட போகுமானு நூறு யோசன
படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் ஒன
நெஞ்சுக்குள்ள உன்ன நான் தான்
உப்பு மூட்ட தூக்க வேணும்
கொஞ்சம் கூட நோகாமலே
மெத்த வேட்டையாடணும்

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே


தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும்
அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கணும்
உனக்காக நாளும் ஓடியாடி வேல பாக்கணும்
உடல் வேர்வையால சேர்த்த காசில்
சேலை வாங்கணும்
செப்பு செல போல உன்ன
மொத்தத்துல காக்க வேணும்
செத்து விட சொன்னாலுமே
உனக்காக சாகணும் ( இசை )

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
தட்டு கெட்டு போனேன் புள்ள
முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண
கம்மா கர வாயேன் வாயேன்

வாயேன்... வாயேன்...
வாயேன்... வாயேன்... வாயேன்...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people