Song lyrics

Muththa Mazhai (Reprise) Lyrics

முத்த மழை (மீள்பாடல்) பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2025
Singers
Chinmayi
Lyricist
Siva Ananth
Muththa Mazhai (Reprise)

Video

Muththa Mazhai (Reprise)

Lyrics

Muththa Mazhai (Reprise) Lyrics

முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

ஜானு தம் மரு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
தும்த தும் தும் தும்த தும் தும்
தும்த தும் தும் தும்த தும் தும்
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசிரோ
கண்ணாளா…என்னாளா…பெண்ணாளா..

இன்னும் வரும் எந்தன் கதை
எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
எந்தன் கதை

நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
த்ரு தோம்த தீம்தன தோம்தன தோம்

தீம் தன தோம் தன தீம் தன தோம்
தீம் தன தோம் தன தீம் தன தோம்

காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை


கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை

ஹா…..என்னோடு உன்னை
ஒன்றக்கும் வரை
என்ன செய்தும் வலி
தீரவில்லை


கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
கரு மை கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா


போதும் போதும் என சென்றாயா….

காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

ஜானு தம் மரு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்

நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
க ரி க ரி க ம க ரி க ரி க ரி….
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
க ரி க ம க ரி க ரி க ரி க ரி க ரி க ரி த நி த ப த ப …

ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்

மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்

நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்

வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்

காலம் யாவும் நீதானே
அந்தக் காலன் வந்தால் வெல்வேனே

மறுமொரு சூரியன்
பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ….

ஜானு தம் மரு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ……

கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people