Song lyrics

Engeyo Lyrics

எங்கேயோ மழையில் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
A. R. Rahman
Year
2025
Singers
Rakshita Suresh
Lyricist
Siva Ananth
Engeyo

Video

Engeyo

Lyrics

Engeyo Lyrics

எங்கேயோ மழையில்
நானும் பார்த்த ஒர் முகம்
என் நெஞ்சோடு
ஏதோ செய்யுதே

யார் வந்தாரோ
பேர் சொல்வாரோ
என் செல்லப் பச்சைக் கிளி

ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி

என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ

ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி

என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ

முடிவும் ஏதடி
விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி
நீயே கூறடி

முடிவும் ஏதடி
விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி
நீயே கூறடி… கூறடி

முனங்கல்…

ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி

என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people