Song lyrics

Kadhal Oru Lyrics

காதல் ஒரு butterfly பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2012
Singers
Aalap Raju, Sunitha Sarathy
Lyricist
Na. Muthukumar
Kadhal Oru

Lyrics

Kadhal Oru Lyrics

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே அலை அடிகாதோ
மனதை சொல்ல வந்தா நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்

குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ
அந்த அழைப்பினிலே உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே

தூண்டில் குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்கை
உன்னை தொட வந்தேன் நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோடை விட்டு கால் தாண்டவில்லை
பனீரை துவுதே ஒரு பார்வை
விண்மீனை துவுதே மறு வார்த்தை
இந்த இடைவெளிகள் என் குறைய வில்லை
உன் கடை விழியில் என் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும் உடையத கண்ணாடி

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கன்னல் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொதிகோ தொதிகோ
தனிய கதிகோ கதிகோ

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people