Song lyrics

andaiki Vandha Kizhi Lyrics

சந்தைக்கு வந்த பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1991
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
andaiki Vandha Kizhi

Lyrics

andaiki Vandha Kizhi Lyrics

ஆண் : சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

ஆண் : சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

பெண்குழு : ம்..ம்..ஹும்... ம்..ம்..ஹும்...

(இசை) சரணம் - 1

ஆண் : காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன்னழகில்
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்

பெண் : மானா மதுரையிலே மல்லிகை பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்குனியே கை தேர்ந்த மச்சானே

ஆண் : தாமரையும் பூத்திருச்சு , தக்காளி பழுத்திருச்ச

தங்கமே உன் மனசு இன்னும் பழுக்களையே

பூ போலகோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்

பெண் : இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிகொள்ளு மாமா
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்

பெண் : சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்

பெண் : சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்

பெண்குழு : உழுஉழு உழுஉழு....வந்தது வந்தது பொங்கல் என்று இங்கு
மங்கள கும்மி கொட்டுங்கடி
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே இங்கு
மங்கையர் எல்லோரும் வாருங்கடி
மங்கள குங்குமம் கையில் கொண்டு
அம்மனை பாடிட வாருங்கடி
அம்மனை பாடிட வாருங்கடி
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி உழுஉழுஉழுஉழு....

ஆண்குழு : தந்தகர தந்தந்தோம்.. தந்தகர தந்தந்தோம்...ஆ...

பெண்குழு : தானன தானன தானன னா..

ஆண்குழு : தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம்...ஆ...

பெண்குழு : தானன தானன தானன னா..

ஆண்குழு : தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம் தானனா..தந்தந்தந்...

(இசை) சரணம் - 2

பெண் : ஆளான நாள் முதலாய் உன்னைத்தான் நான் நினைச்சேன்
நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்

ஆண் : பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே
நீ முடிச்ச முடிப்பினிலே என் உசிறு தினம் தவிக்க

பெண் : பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ

ஆண் : இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா

ஆண் : சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

பெண் : சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்

ஆண் : முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா

பெண் : சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி

ஆண் : ஓ..ஹொய்..குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

இருவர் : தந்தன்னா தந்தா னன்னே..தானதந்த தானே னானே
தந்தன்னா தந்தா னன்னே..தானதந்த தானே னானே (இசை)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people