Song lyrics

Sambavakaari Lyrics

சம்பவக்காரி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Sean Roldan
Year
2026
Singers
Sean Roldan, Saindhavi
Lyricist
Mohan Rajan
Sambavakaari

Video

Sambavakaari

Lyrics

Sambavakaari Lyrics

பெண்: என்னடா பார்வ எங்கெங்கேயோ போகுது
ஆண்: ஆமா அதுக்கென்ன டி
பெண்: பட்டாக பஞ்சு பத்திக்கத்தான் போகுது
ஆண்: ஆனா பாத்துப்போம்டி

ஆண்: ஆக்கி வச்ச பேரழக பாக்கி வச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண்: நல்ல புள்ள நானும் இல்ல தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு

ஆண்: நீதான் கன்னி வெடி
பெண்: போடா தண்ணி குடி

ஆண்: சம்பவக்காரி என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும் என் சந்தன கட்டை நீதான்டி
சம்பவக்காரி என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும் என் சந்தன கட்டை நீதான்டி

ஆண்: தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ
தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ

பெண்: ஒத்த முத்தம் வச்சுப்புட்டு ரொம்ப பேசுற
நான் கொத்துகொத்தா திருப்பி தந்தா சுத்த போடுற
ஆண்: எடுத்த ஜென்மம் எல்லாம் என்னை அள்ளி தாரேன்
பெண்: அடுத்த ஜென்மத்திலும் உன் பொண்டாட்டியா வாரேன்

ஆண்: நீதான் கெத்து புள்ள
பெண்: நான் உன் தத்து புள்ள

ஆண்: சம்பவக்காரி என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும் என் சந்தன கட்டை நீதான்டி
சம்பவக்காரி என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும் என் சந்தன கட்டை நீதான்டி

பெண்: என்னடா பார்வ எங்கெங்கேயோ போகுது
ஆண்: ஆமா அதுக்கென்ன டி
பெண்: பட்டாக பஞ்சு பத்திக்கத்தான் போகுது
ஆண்: ஆனா பாத்துப்போம்டி

ஆண்: ஆக்கி வச்ச பேரழக பாக்கி வச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண்: நல்ல புள்ள நானும் இல்ல தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு

ஆண்: நீதான் கன்னி வெடி
பெண்: போடா தண்ணி குடி

ஆண்: சம்பவக்காரி சம்பவக்காரி சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும் சம்பவம் செய்யும் சந்தன கட்டை நீதான்டி
பெண்: சம்பவக்காரி சம்பவக்காரி சம்பவக்காரி நீதான்டா
சம்பவம் செய்யும் சம்பவம் செய்யும் சண்டக்கோழி நீதான்டா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

10 people