Hare Isthanbul Naattilae Lyrics
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே பாடல் வரிகள்
Last Updated: Dec 23, 2024
Movie Name
Vetri Mel Vetri (1989) (வெற்றி மேல் வெற்றி)
Music
Vijay Anand
Year
1989
Singers
Gangai Amaran
Lyrics
Gangai Amaran
ஹேய்...ஆஆஆஆ...தரனா நனனேனா....ஆஆஆ..
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே....ஹேய்....
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே.
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
இப்ப எல்டாம்ஸு ரோட்டுலே
நிம்பள் சைட் அடிக்கிறான் நைட்டுலே
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே..யாஹூ யாஹூ..
ஹரே காபூல் நாட்டு சுந்தரி நீ
வாலிப தேசத்து முந்திரி
அட அனிதா பேகம் ஜில்ஜில்
நிம்பள் நடந்து போனா ஜல்ஜல் ஹாஹ் ஹாஹ்
அட அனிதா பேகம் ஜில்ஜில்
நிம்பள் நடந்து போனா ஜல்ஜல்
நீ பாடும் அழகோ புல்புல்
அதைக் கேட்டு துடிக்குது தில் தில்
அதைக் கேட்டு துடிக்குது என் தில் தில்
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே.
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
நிலா போல மேனி ஹரே வாவ் வாவ்
நீ அரேபியா ராணி...வாவ்...வாவ்..
அடி ராணி சந்தன சோப்பு
உன் மேனி ரொம்ப டாப்பு
அடி ராணி சந்தன சோப்பு
உன் மேனி ரொம்ப டாப்பு
நான் வுடல டூப்பு நீ தென்னமர தோப்பு
நீ தென்னமர.....தோப்பு
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே.
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
ஹரே சைத்தான் கி பச்சா..ஹஹாஹ்...
நிம்பள் நம்பள்கி மச்சான்....ஹரே க்யா பாத் ஹை
அட மஸ்தான் போட்டான் திட்டம்
அது நூலறுந்த பட்டம் ஹாஹா ஹே ஹே
அட மஸ்தான் போட்டான் திட்டம்
அது நூலறுந்த பட்டம்
அந்த சைத்தான் இங்கே வர்ட்டம்
அவன் மாட்டப் போற கட்டம்
அவன் மாட்டப் போற கட்டம்
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
இப்ப எல்டாம்ஸு ரோட்டுலே
நிம்பள் சைட் அடிக்கிறான் நைட்டுலே
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே..யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ...
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே....ஹேய்....
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே.
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
இப்ப எல்டாம்ஸு ரோட்டுலே
நிம்பள் சைட் அடிக்கிறான் நைட்டுலே
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே..யாஹூ யாஹூ..
ஹரே காபூல் நாட்டு சுந்தரி நீ
வாலிப தேசத்து முந்திரி
அட அனிதா பேகம் ஜில்ஜில்
நிம்பள் நடந்து போனா ஜல்ஜல் ஹாஹ் ஹாஹ்
அட அனிதா பேகம் ஜில்ஜில்
நிம்பள் நடந்து போனா ஜல்ஜல்
நீ பாடும் அழகோ புல்புல்
அதைக் கேட்டு துடிக்குது தில் தில்
அதைக் கேட்டு துடிக்குது என் தில் தில்
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே.
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
நிலா போல மேனி ஹரே வாவ் வாவ்
நீ அரேபியா ராணி...வாவ்...வாவ்..
அடி ராணி சந்தன சோப்பு
உன் மேனி ரொம்ப டாப்பு
அடி ராணி சந்தன சோப்பு
உன் மேனி ரொம்ப டாப்பு
நான் வுடல டூப்பு நீ தென்னமர தோப்பு
நீ தென்னமர.....தோப்பு
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே.
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
ஹரே சைத்தான் கி பச்சா..ஹஹாஹ்...
நிம்பள் நம்பள்கி மச்சான்....ஹரே க்யா பாத் ஹை
அட மஸ்தான் போட்டான் திட்டம்
அது நூலறுந்த பட்டம் ஹாஹா ஹே ஹே
அட மஸ்தான் போட்டான் திட்டம்
அது நூலறுந்த பட்டம்
அந்த சைத்தான் இங்கே வர்ட்டம்
அவன் மாட்டப் போற கட்டம்
அவன் மாட்டப் போற கட்டம்
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே
இப்ப எல்டாம்ஸு ரோட்டுலே
நிம்பள் சைட் அடிக்கிறான் நைட்டுலே
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே..யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.