Song lyrics

Kalangatha Ullamum Lyrics

கலங்காத உள்ளமும் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
P. Susheela
Lyricist
V. Seetharaman
Kalangatha Ullamum

Lyrics

Kalangatha Ullamum Lyrics

கலங்காத உள்ளமும்
கலங்கிடும் காரிருளிலே
கபடமும் சூழ்ச்சியும்
காவல் செய்யும் வேளையிலே

நிலை தடுமாறியே
நீதியும் நிற்கையிலே
நிலம் இதிலே நான்
வாழ இடம் எங்கே இடம் எங்கே......?
இடம் எங்கே......? இடம் எங்கே......?

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people