Song lyrics

Parameshwari Lyrics

பரமேஸ்வரி ராஜேஸ்வரி பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Parameshwari

Lyrics

Parameshwari Lyrics

பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி 
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி 

பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி 
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி 

தேவியின் பூஜைக்கு அச்சாரமுண்டு
மூனா இஸ்ஸூ தானா இம்மு
பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்

ஆசைக்கு முன்னூறு கன்னத்தில் கொண்டு
அந்தியில் ஒன்று காலையில் ரெண்டு
பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்
கட்டான மேனியை தேனாக மாற்றி
கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா
கட்டான மேனியை தேனாக மாற்றி
கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா

கையோடு நானும் பாலாக மாறி
தேனோடு ஜோராக ஊறட்டுமா
கையோடு நானும் பாலாக மாறி
தேனோடு ஜோராக ஊறட்டுமா

பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி

கோடையில் நீ தந்த இளநீரை உண்டு
கொண்டாடி கொண்டாடி 
பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்
வாடையில் நான் தரும் போர்வையும் உண்டு
இந்தாடி இந்தாடி

பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்
போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல்
போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்
போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல்
போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்
பூவோடு பூவும் போராடும் போது
அம்மாடி அம்மாடி என்னும் நெஞ்சம்

பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல் வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people