Song lyrics

Ellapp puazhum Oruvan Lyrics

எல்லாப் புகழும் ஒருவன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2007
Singers
A. R. Rahman, Vaali
Lyricist
Vaali
Ellapp puazhum Oruvan

Video

Ellapp puazhum Oruvan

Lyrics

Ellapp puazhum Oruvan Lyrics

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊற் வைக்குமே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊற் வைக்குமே
ஓ ஹே தோழா... முன்னால் வாடா...
உன்னால் முடியும்...

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்கொண்டிரு
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊற் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்


ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே..

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்கொண்டிரு
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊற் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ஆண்: மாணவன் மனது வைத்தால் முடியாது என்பது இல்லை..
கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல்
நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்...

குழு: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்கொண்டிரு
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊற் வைக்குமே

ஆண்: எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்கொண்டிரு
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊற்வைக்குமே
ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும்
தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்

குழு: தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத்தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே

ஆண்: மாணவன் மனது வைத்தால்.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people