Song lyrics

Thuyar Thaanaa Vaazhvil Ariyen" Lyrics

துயர்தானா வாழ்வே பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
G. Ramanathan
Year
1952
Singers
K. Rani
Lyricist
Kannadasan
Thuyar Thaanaa Vaazhvil Ariyen"

Lyrics

Thuyar Thaanaa Vaazhvil Ariyen" Lyrics

துயர்தானா வாழ்வே அறியேன்
சுகமேதும் காணேன் புவிமேல்
வாழ்நாளெல்லாம் சோகமே காணவோ
ஜீவனே வாடவோ.......(துயர்)

கண்ணில் நீர்தானா என் காலம் பாழ்தானா
கானல் நீராய்ப் போமா ஆசை வீணாமோ
ஏதும் காணாப் பாவி வாழ்வதேன் நானே

துன்பத் தீயாலே மெய் சோர்ந்து மண்மேலே
வாடுவேனோ பாவி வாழுமோ ஆவி
யாரும் காணேன் தாயே காணுவாய் நீயே
துயர்தானா வாழ்வே அறியேன்....

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people