Song lyrics

Ini Pirivillamale Vaazhvom" Lyrics

இனி பிரிவில்லாமலே வாழ்வோம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
G. Ramanathan
Year
1952
Singers
K. Rani, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Ini Pirivillamale Vaazhvom"

Lyrics

Ini Pirivillamale Vaazhvom" Lyrics

இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே.....மண நாளே இதுதானே
ஊஹூம்....ஆஹா....
புது மணமே காண்போமே ஒன்றாகவே

நிலையாகவே...
நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே
நிலையாகுமே....
ஒரு கரையே அடைந்தோமே அலைக் கடலிலே
கண்ணினைப் போலவே இணையாய் புவி மீதிலே (இனி)

ஆஹஅஹஹஹஹா...ஆஹாஹாஹ்
புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே
எனைப் போலவே....
இது போலவே சுகமும் நான் காண்கிலேன்
நான் காண்கிலேன்...

ஒரு கரையே......புவி மீதிலே....
இனி பிரிவில்லாமலே......ஆஹாஹாஹ்.....

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people