Sippara Rippara Lyrics
சிப்பர ரிப்பர பாடல் வரிகள்
Last Updated: Dec 22, 2024
Movie Name
Paramporul (2023) (பரம்பொருள்)
Music
Yuvan Shankar Raja
Year
2023
Singers
Shankar Mahadevan, Yuvan Shankar Raja
Lyrics
Vivek (lyricist)
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
தந்தன நானா நா நா ..நா…
தந்தன நானா நா நா ..நா…
ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ….(4)
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே
அடி ஸ்பீடா
ரொம்ப ஸ்பீடா
இப்ப லிஃப்ட் ஒன்னு
லைஃபுல கிடைச்சாச்சு
ஒரு லீடா
தனி ப்ரீடா
ஒரு நாளுல
மாறியாச்சு
ஹேய் ஹேய்யே
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
ஆசைய தூண்டுற
மனுசன் தான்
வாழுற இடத்துல
நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன்
கடைசி வரைக்கும்
வேடிக்க பார்ப்பானே
தேவையை தேடி
தினம் தினம் ஓடுற
கூட்டத்தில் என்ன
படச்சானே
விளக்கொன்னு கெடச்சது
பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே
கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு
முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு
மிராகிள் பிளேனா மெரசல் மேனா
காலம் எனக்காச்சு
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
தந்தன நானா நா நா ..நா…
தந்தன நானா நா நா ..நா…
ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ….(4)
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே
அடி ஸ்பீடா
ரொம்ப ஸ்பீடா
இப்ப லிஃப்ட் ஒன்னு
லைஃபுல கிடைச்சாச்சு
ஒரு லீடா
தனி ப்ரீடா
ஒரு நாளுல
மாறியாச்சு
ஹேய் ஹேய்யே
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
ஆசைய தூண்டுற
மனுசன் தான்
வாழுற இடத்துல
நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன்
கடைசி வரைக்கும்
வேடிக்க பார்ப்பானே
தேவையை தேடி
தினம் தினம் ஓடுற
கூட்டத்தில் என்ன
படச்சானே
விளக்கொன்னு கெடச்சது
பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே
கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு
முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு
மிராகிள் பிளேனா மெரசல் மேனா
காலம் எனக்காச்சு
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.