ஜல் சக்கா சினுக்கா பாடல் வரிகள்

Last Updated: Dec 22, 2024

Movie Name
Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி)
Music
Justin Prabhakaran
Year
2022
Singers
Benny Dayal
Lyrics
Vivek (lyricist)
மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே
மடவாளின் போல்லுல்ல மிழி
இருக்குன்ன மயிலே

இவ மிடுமிடிக்கி மிடுமிடிக்கி

இவ குயிலிமல மிடுமிடிக்கி

மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே

ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

அம்மி மிதிச்சி
நடக்கிறியே
அருந்ததியா
ஜொலிக்கிறியே
கட்டிக்கிடவே
நினைக்கிறியே
கண்ண உருட்டி
மயக்குறியே

நீதான் இனி அவன் வாழ்க்க
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்
முந்தானையா…

வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம்
ஒரு மொட்டு நடப்பாளே

ஆஹா..

மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம்
ஒரு சிட்டு சிரிப்பாளே….

ஆஹா…

[ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஹே
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…] (2)

ஹே ஹே ஹே ஹே …

சினுங்கலும் தாளமடி
சிரிப்பது கோலமடி…
நேரம் கொஞ்சம் பூசிக்கத்தான்
நிலா நிலா தேடுதே

தரை தொடும் நீளமுடி
தலையில கிரீடமடி
தினும் உன்ன கைப்பிடிக்கும்
கனா கனா தோனுதே…

சிமிட்டும் கண்ணுக்குள்ள
சின்ன கதைய வக்கிறியே
வளவி சத்தத்துல
ஒரு வசியம் வக்கிறியே

சுண்டு விரல
புடிக்கிறியே
சுத்தி வரவே
நடக்குறியே
வந்த துணைய
நினைக்கிறியே
உன்ன முழுசா
மறைக்கிறியே

நீதான் இனி அவன் வாழ்க்க
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்
முந்தானையா…

வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம்
ஒரு மொட்டு நடப்பாளே

ஆஹா..

மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம்
ஒரு சிட்டு சிரிப்பாளே….

ஆஹா…

[ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…] (2)

மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே

டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…

மடவாளின் போல்லுல்ல மிழி
இருக்குன்ன மயிலே

டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.