மிதமிதப்பா வாரமே பாடல் வரிகள்

Last Updated: Jan 22, 2025

Movie Name
Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி)
Music
Justin Prabhakaran
Year
2022
Singers
Rahul Sipligunj, Diwakar
Lyrics
Vivek (lyricist)
வீரா வாரா வீரா
துக்குலு துக்குலு
வீரா வாரா வீரா
துக்குலு துக்குலு

மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!
எடுப்பான் கூலர!
மானே மைனரே!
மயிலு சூப்பரே!

ஹே ….

பாத்தா ஒரு சேட்ட
அத பவுசா நம்ம காட்ட
புடியா புது ரூட்ட
போடு தகிட தகிட
தகிடதகிட

ஊரே நம்ம கோட்ட
என் போட்டோ உள்ள மாட்ட
போட்டேன் ஒரு கேட்ட
வந்து சிக்கிட்ட சிக்கிட்ட
சிக்கிட்ட சிக்கிட்ட

மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!
எடுப்பான் கூலர!
மானே மைனரே!
மயிலு சூப்பரே!

வீரா வாரா வீரா
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

ஏ சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

தென்னமர வீதியில்
கள்ளுக்கடை நாங்களே!
தெப்பக்குளம் மீன்களே!
சுத்திரவரும் ஆண்களே!

மாலை போட்டு
பானை வைக்குறமே
நம்ம கூட வந்தா
வாழவைக்குறமே

பயலால் நம்ம செட்டு
பட்ட பகலில் போடு சீட்டு
படிப்பா அத கோட்டு
கொஞ்சம் நக்கலு நக்கலு
பண்ணுவோம் சிக்கலு

அழகா ஒரு மொட்டு
கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு
தினுசா ஒரு பொட்டு
வந்து மஞ்சள ஏஞ்சலு
கொஞ்சலு கொஞ்சலு

மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!
எடுப்பான் கூலர!
மானே மைனரே!
மயிலு சூப்பரே!

தக… தக… தக…
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு
தக… தக… தக…
ஹே
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.