Song lyrics

Mu Dha La Li Lyrics

முதலாளி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Santhosh Narayanan
Year
2026
Singers
Santhosh Narayanan, Sublahshini
Lyricist
Durai
Mu Dha La Li

Video

Mu Dha La Li

Lyrics

Mu Dha La Li Lyrics

மூஊஊஊஊ.. தாஆஆஆஆ.. லாஆஆஆஆ.. ளீஈஈஈஈ..
முதலாளி முதலாளி...

மூஊஊஊஊ.. மு...
தாஆஆஆஆ.. த...
லாஆஆஆஆ.. ல...
ளீஈஈஈஈ.. ளி...

ஆல்ரெடி நான் பணக்காரன்
தள்ளி நில்லு
பான் இந்தியா படம் பண்ணப் போறேன்
தள்ளி நில்லு

மணி சாருக்கு போன் பண்ணி
என்னப் பத்தி
பயோபிக் பண்ணச் சொல்லப் போறேன்
(தள்ளி நில்லு)

ஆல்ரெடி நான் பணக்காரன்
ஹே.. தள்ளி நில்லு
பான் இந்தியா படம் பண்ணப் போறேன்
தள்ளி நில்லு

மணி சாருக்கு போன் பண்ணி
என்னப் பத்தி
பயோபிக் பண்ணச் சொல்லப் போறேன்
(தள்ளி நில்லு)

தள்ளி நில்லு
தள்ளி நில்லு
தள்ளி நில்லு
முதலாளி...
முதலாளி...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people