Video
Aalapikkey Ummak
Lyrics
Aalapikkey Ummak Lyrics
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
வாரியா அ அ அ வாரியா
தாரியா அ அ அ நெரியா
வாரானே ஏ ஏ ஏ மகனே
தரானே ஏ ஏ ஏ தரானே
ஸ்கிபிடி கிபிடி-ஆ மாமே
மாட்டுனா சம்மட்டி-ஆ மச்சான்
அங்காளி பங்காளி-ஆ ஜல்சா
எங்க ஊட்ல தங்கலையா ஸல்சா
அலாரம் அடிச்சு
எல்லாம் கிடைச்சு
மாட்டுனா கா பூட்டு
ஜெயிச்சா ட்ரீட்டு
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
அண்ணே ஜட்ஜுக்கே லாயரு
சிட்டில மேயரு
சர்ச்சுல பாடுவோம் க்வாயரு
எல்லாரும் கேதரு
வந்தாரு தூதரு
புத்தர் சித்தர் பாதரு
ஏண்டா
ஸ்டக்கானா ஸ்டக்கட்டோ
பாக்கணும் லெகட்டோ
நமக்கு தெரிஞ்சதெல்லாம்
லோக்கல் குத்தாட்டோ
ஆளப்பிக் கி உம்மக்
கதையில ட்விஸ்டு
கதவெல்லாம் வர்ஸ்டு
என்ட்ரி கொடுத்தாக்க
எல்லாருமே பிளாஸ்டு
தீய சக்தி பவரு
தீச்சிடுவான் நவுரு
என்கிட்ட மோதுனா நான்
மெட்ராசு செவரு
ஏண்டா
ஆட்டத்துல ரொனால்டினோ
கூப்பிடுங்க விளையாடணும்
நம்பளிடம் வம்பு வளர்த்தால்
ஊரு ஒன்னாயிடும்
ஸ்கிபிடி கிபிடி-ஆ மாமே
மாட்டுனா சம்மட்டி-ஆ மச்சான்
அங்காளி பங்காளி-ஆ ஜல்சா
எங்க ஊட்ல தங்கலையா ஸல்சா
அலாரம் அடிச்சு
எல்லாம் கிடைச்சு
மாட்டுனா கா பூட்டு
ஜெயிச்சா ட்ரீட்டு
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
வாரியா அ அ அ வாரியா
தாரியா அ அ அ நெரியா
வாரானே ஏ ஏ ஏ மகனே
தரானே ஏ ஏ ஏ தரானே
ஸ்கிபிடி கிபிடி-ஆ மாமே
மாட்டுனா சம்மட்டி-ஆ மச்சான்
அங்காளி பங்காளி-ஆ ஜல்சா
எங்க ஊட்ல தங்கலையா ஸல்சா
அலாரம் அடிச்சு
எல்லாம் கிடைச்சு
மாட்டுனா கா பூட்டு
ஜெயிச்சா ட்ரீட்டு
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
அண்ணே ஜட்ஜுக்கே லாயரு
சிட்டில மேயரு
சர்ச்சுல பாடுவோம் க்வாயரு
எல்லாரும் கேதரு
வந்தாரு தூதரு
புத்தர் சித்தர் பாதரு
ஏண்டா
ஸ்டக்கானா ஸ்டக்கட்டோ
பாக்கணும் லெகட்டோ
நமக்கு தெரிஞ்சதெல்லாம்
லோக்கல் குத்தாட்டோ
ஆளப்பிக் கி உம்மக்
கதையில ட்விஸ்டு
கதவெல்லாம் வர்ஸ்டு
என்ட்ரி கொடுத்தாக்க
எல்லாருமே பிளாஸ்டு
தீய சக்தி பவரு
தீச்சிடுவான் நவுரு
என்கிட்ட மோதுனா நான்
மெட்ராசு செவரு
ஏண்டா
ஆட்டத்துல ரொனால்டினோ
கூப்பிடுங்க விளையாடணும்
நம்பளிடம் வம்பு வளர்த்தால்
ஊரு ஒன்னாயிடும்
ஸ்கிபிடி கிபிடி-ஆ மாமே
மாட்டுனா சம்மட்டி-ஆ மச்சான்
அங்காளி பங்காளி-ஆ ஜல்சா
எங்க ஊட்ல தங்கலையா ஸல்சா
அலாரம் அடிச்சு
எல்லாம் கிடைச்சு
மாட்டுனா கா பூட்டு
ஜெயிச்சா ட்ரீட்டு
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
ஆளப்பிக்கிய ஆளப்பிக்கிய
ஆளப்பிக் கி உம்மக்
People
Related People
6 people