Song lyrics

Uyir Pathikaama Lyrics

உயிர் பதிக்காம பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Santhosh Narayanan
Year
2026
Singers
Vijay Narain, Aditya Ravindran, Santhosh Narayanan
Lyricist
Vivek
Uyir Pathikaama

Video

Uyir Pathikaama

Lyrics

Uyir Pathikaama Lyrics

கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்தி
முத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டி
உன்னை சுற்றி வராதே வேலை வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

அசதி ஒருத்தி நிறுத்தி
அநாதி வனத்தை கொளுத்தி
அழுத்தி நகத்தை கடித்து
அகத்தை கெடுத்தா கேளுத்தி

என் இராக்காலம் அதை வருத்தி வருத்தி
ஒரு பூக்காலம் அதை தொடுத்தா பொருத்தி
ஒரு பெண் மேலே பழி சுமத்தி சுமத்தி
நான் கைதானேன் என்னை உனக்குள் நிறுத்தி

உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காமல் கடக்காதோ உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ
இரு உடல் ஒட்டிக்காமல் உறங்காது தகங்களோ

கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்தி
முத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டி
உன்னை சுற்றி வராதே வேலை வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

அடுத்து என்ன கலவரம் உருவாகிடுமோ?
உள்ள அனுகலில் கலப்படம் என்றாகிடுமோ?
கிட்டத்தட்ட காதல் வந்து உச்சக்கட்ட போதை தந்து
நெத்திப்பொட்டில் முத்தம் வைக்க நேரம் வந்தாச்சு

ஹே வாடி மொத்தமா உன்னை கேட்ட குத்தமா
பாத்து பாயும் ரதமா சொந்தத்தோட சந்திப்போமா
ஆதூரன் தொட்ட விரல் பட்ட காதுல விட்ட ஒரு சிட்டா
பால் பழம் தட்ட இறக்கட்ட நிலக்கொழையுது இவ நீழல்தான் பாதா

ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்…
தூதாளா வந்து இறங்கிட்ட பாத்ததே ஒரு படிக்கட்ட
உயிர் இப்போ மனசு இப்போ தறிகெட்ட

கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்தி
முத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டி
உன்னை சுற்றி வராதே வேலை வெட்டி
தேனுத்தொட்டி என் மானுக்குட்டி

உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காமல் கடக்காதோ உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ
இரு உடல் ஒட்டிக்காமல் உறங்காது தகங்களோ

உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காமல் கடக்காதோ உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ
இரு உடல் ஒட்டிக்காமல் உறங்காது தகங்களோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people