Song lyrics

Nethiyelae Pottu Vai Lyrics

நெத்தியில பொட்டு வைய்யி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
2004
Singers
Karunanidhi, Sukumar, Thiruvudiyan
Lyricist
Muthulingam
Nethiyelae Pottu Vai

Lyrics

Nethiyelae Pottu Vai Lyrics

நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி

கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி

காச அழுத்தி வைய்யி சூடம் கொளுத்தி வைய்யி

களுத்த திருப்பி வைய்யி கண்ணாடிய மாட்டி வைய்யி

சுப்பாத்தா நம்ம அப்பாத்தா

இந்த தேரு இழுத்து வெச்சு பூவால் அலங்கரிச்சு

ஊரே மதிக்கும் படி தூக்க வேணும் தூக்கட்டா

நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி

கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி

காச அழுத்தி வைய்யி சூடம் கொளுத்தி வைய்யி

களுத்த திருப்பி வைய்யி கண்ணாடிய மாட்டி வைய்யி

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people