Lyrics
Maada Vilakkae Lyrics
மாட விளக்கே மகராசி
மண்ண விட்டு போனியே
சொர்ண நிலாவே சொந்தம் விட்டு
சொல்லாம போனியே
வானம் ஏறிப் போனவளே
வந்த வழி திரும்பலியே
அடி ஆத்தாடி... வாயி வயித்தில அடிக்கிறேன்
நீ போவாதே வராம துடிக்கிறேன்
நீ பழகினதெல்லாம் நினைக்கிறேன்
இப்போ ரத்தக் கண்ணீர வடிக்கிறேன்
People
Related People
3 people