Song lyrics

Sandi Raaniye Lyrics

சண்டி ராணியே என்னக்கு பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Sandi Raaniye

Lyrics

Sandi Raaniye Lyrics

என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை 
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை 
என்ன ஆச்சு எங்கு போச்சு சின்ன ராணி உன் சாகசம் 
ஆட்டம் பாட்டம் நோட்டம் எல்லாம் காட்டலாமா நீ என் வசம் 
ஒட்டும் பொது ஒட்டுவேனே .. 
முட்டும் பொது முட்டுவேனே ..
ஒட்டும் பொது ஒட்டுவேனே .. எதுக்கு வம்பு தும்பு 
என்னிடத்தில் மண்டி போடடி ..

சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ 
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ 
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய் 
தட்டி கேட்க ஆள் இல்லாமல் தத்தி குதித்தாய் 
சண்டியே ஓ சண்டியே வா வா ..

சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ 
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ 
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ 
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people