Song lyrics

Kanni illam Poo Udal Lyrics

கன்னி இளம் பூ உடல் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. Janaki
Lyricist
Vairamuthu
Kanni illam Poo Udal

Lyrics

Kanni illam Poo Udal Lyrics

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ…..ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ…..ஹாஹா
கன்னி இளம் பூ உடல்
ஆ…..ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ…..ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆஹாஹா

பெண் : ஆ…..ஆ….ஹா….ஹா…ஹா….

பெண் : உன்னோடு நான் ஆடும்
பொன்னான வேளை
உள்ளூறுதே போதை
தள்ளாடிடும் பாவை
ஆ….ஆ…ஹா….
காலை மாலை பேதம் இல்லை
காதல் வேகம் வீரம் இல்லை
தர தராரா
தரர ரார தரர தராரா
லலல லால லலலலா லலல லலலலா

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ…..ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ…..ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண் : ஆ…..ஆ….ஹா….ஹா….ஹா….

பெண் : உன்னோடு நான் அன்று
ஒன்றாக ஆனேன்
எண்ணங்களின் தேரில்
சொர்க்கம் வரை போனேன்
இன்பம் இன்பம் எங்கே என்று
கண்டோம் அன்பே அங்கே சென்று
தர தராரா
தரர ரார தரர தராரா
லலல லால லலலலா லலல லலலலா

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ….ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ….ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண் : கன்னி இளம் பூ உடல்
ஆ….ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ……ஹாஹா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people