Song lyrics

Devathai ilam Devi Lyrics

தேவதை இளம் தேவி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vairamuthu
Devathai ilam Devi

Lyrics

Devathai ilam Devi Lyrics

ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்

ஆண் : ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே
காணவில்லையே

ஆண் : இது காதல் சோதனை
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

குழு : …………………………………….

ஆண் : எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா

ஆண் : சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை
நீ வெறுப்பதா

ஆண் : இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி
கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people