Song lyrics

Maanida Vaazhvidhuve Lyrics

மானிட வாழ்விதுவே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
P. Leela, S. Dakshinamurthy
Lyricist
Kuyilan
Maanida Vaazhvidhuve

Lyrics

Maanida Vaazhvidhuve Lyrics

மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம்
மானிட வாழ்விதுவே.....

கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
தந்தை வாழ்வில் நஞ்சாய் வந்தாய்
தனயன் என்னும் கடமை மறந்தாய்
நீயொரு மானிடனோ

ஜனனத்தாலே ஆசைகள் இங்கே
மரணத்தாலே நிராசை அங்கே
வேசி வலையில் வீழும் மனிதா
மோசம் அடைவாய் வீணே அழிவாய்
மானிட வாழ்விதுவோ........

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people