Song lyrics

Neeye Arul Velane Lyrics

நீயே அருள் வேலனே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
M. L. Vasanthakumari
Lyricist
Kuyilan
Neeye Arul Velane

Lyrics

Neeye Arul Velane Lyrics

நீயே அருள் வேலனே – எந்நாளும்
நினது புகழ் பாடவே...(நீயே)

உலகினில் இன்புடனே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே..(நீயே)

தேவா மரகத மயிலினில் உடன் வா வா
எளியவர் துணையென வரு பாலா
அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே
அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே
ஆதாரம் வேறில்லை அறியாயோ......(நீயே)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people