Song lyrics

Paayum Kangalaal Lyrics

பாயும் கண்களால் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
S. Dakshinamurthy
Year
1953
Singers
P. Leela
Lyricist
Kuyilan
Paayum Kangalaal

Lyrics

Paayum Kangalaal Lyrics

பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே
பாரில் ரம்பை நானே
பாடும் புள்ளி மானே
பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே..

இப்பாராளும் ராஜன் என்
தாஸானு தாஸன் ஆவான்
அன்பாலே பார் மீதிலே
பாயும் கண்களால் வெல்லுவேன்

காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
ஓ.....ஓ.....ஓ.....ஓ....காலில் தங்கச் சலங்கை குலுங்க

வெண்ணிலாவைப் போலே
விண் மீதிருந்து மேலே – தன்
கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ
சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ

பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
ரூப வாணியிவள்
தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
சுக போகம் வரும்
நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள்
ஓ.....ஓ.....ஓ.....ஓ....காலில் தங்கச் சலங்கை குலுங்க...

ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்........

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people