பொத்தி வளத்த புள்ள பாடல் வரிகள்

Last Updated: Dec 23, 2024

Movie Name
Varalaru Mukkiyam (2022) (வரலாறு முக்கியம்)
Music
Shaan Rahman
Year
2022
Singers
Benny Dayal
Lyrics
கலா ​​மேகலா மணிமேகல
என்னடா வெக்கமா
புள்ளைங்க வந்திருக்கானுங்க பாருடா
பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா
அதனால அதுக்கு வெக்கம் விட்டு போகல
இருக்காதுங்களா பின்ன

நிகழ்ச்சியின் இறுதியாக
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
இதோ இந்த பாடல் உங்களுகாக

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா
அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல
உத்து உத்து பார்த்தா தெனம் நேருல
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

ஹே ஹே ஹே ஹே

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா

வெக்கமா

அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல
இருக்காதுங்களா பின்ன
உத்து உத்து பார்த்தா தெனம் நேருல
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

[டாடி மம்மி இருந்தா நீ லவ்வு பண்ணாத
டார்ச்சர் பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத ] (2)

மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
ஏய்

சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா
மல்லிபூவே
ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா
அப்படி போடு

சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா
ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா
அழகே யமுனா
அடியே ஜமுனா

ஹேய் இங்க வாடா
சாவடிச்சிருவேன் நானே பெயின்ல இருக்கேன்
என்னடா

சாரி மச்சான் தெரியாம பாடிட்டேன்
ம்ம்

யமுனாவ பத்தி பாடிட்டு
ஜமுனாவ பத்தியும் ஃபீல் பண்றான்

ஹேய் அத இங்க வைடா

கொண்ட கடல கொழா புட்டு
கொண்டு வந்து தருவா தருவா
புட்டு போல உதிர்ந்த மனச
ஒட்டி வைக்க யார்தான் வருவா

காட்ஸ் ஓன்னு கண்ட்ரி மாமா
எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன் மா
காட்ஸ் ஓன்னு கண்ட்ரி மாமா
எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன் மா
ஏன் மா

ஹே ஹே ஹே

லைஃப்ல எத்தனையோ லவ்வு நம்ம தேடி வரும்
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்

உண்மை சொல்றவங்க
தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க

லைஃப்ல எத்தனையோ லவ்வு நம்ம தேடி வரும்
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்
நேரம் காலம் மறந்து போகும்
பாதி லைஃபு பஞ்சர் ஆகும்

ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி
புட்டுகிட்டா பீப்பி பீப்பி
ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி
புட்டுகிட்டா பீப்பி பீப்பி

மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
மைனர் குஞ்ச சுட்டது யாரு
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
யாரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.