சுத்துற பூமி பாடல் வரிகள்

Last Updated: Dec 23, 2024

Movie Name
Varalaru Mukkiyam (2022) (வரலாறு முக்கியம்)
Music
Shaan Rahman
Year
2022
Singers
Gaana Bala
Lyrics
சுத்துற பூமி
உன்னாலே சொக்கி கெடக்குதே!
எத்தன வாட்டி சொன்னாலும்
அது சுத்த மறுக்குதே!

சுத்துற பூமி
உன்னாலே சொக்கி கெடக்குதே!
எத்தன வாட்டி சொன்னாலும்
அது சுத்த மறுக்குதே!

லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!

லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!

அழகான அந்த புள்ளி மானோ இவ
அசஞ்சாடும் அந்த மயில் தானோ இவ

குயில் தானோ குக்கு கூ..
கிளி தானோ கிக்கி கீ…
இவ தானோ
அது இவ தானோ
கிளி தானோ…
குயில் தானோ…
மயில் தானோ…
அந்த புள்ளை மானோ…

லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!

லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!
லலாலா ஹே! லலாலா ஹே!

சுத்துற பூமி
உன்னாலே சொக்கி கெடக்குதே!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.