Vaa veera Lyrics
வா வீரா பாடல் வரிகள்
Last Updated: Jan 22, 2025
Movie Name
Maaveeran (2023) (மாவீரன்)
Music
Bharath Sankar
Year
2023
Singers
Vaikom Vijayalakshmi
Lyrics
Yugabharathi
அந்த வானத்துல
நீந்தும் மேகத்துக்கு
நான் சொல்லும் கதை
தெரியுமா
இந்த பூமியில
உள்ள சாமிகெல்லாம்
நான் கத்தி சொன்னாலும்
கேக்குமா
இருள பாக்காம
வெளிச்சம் தெரியாதா
வலிய தாங்காம
வாழ்க்க புரியாத
எட்டு திசையும் கேட்டுருக்கேன்
வழியே கெடையாத
கண்ணா தொறந்தே காத்திருக்கேன்
ஒரு நாள் விடியாதா
ஒரு போதும் அடங்காதே
ஓர் அடி எடுத்தால்
விடுதலை காற்று நம்மை
வானில் ஏற்குமே
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா
மணியே மணிக்குயிலே
என் மணிக்குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே
மணியே மணிக்குயிலே
மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே
அடி அமுதே அடி அமுதே
கலங்காதே மாறா
ஓ! கலங்காதே மாறா
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா
வீராரா வீராரா
நீந்தும் மேகத்துக்கு
நான் சொல்லும் கதை
தெரியுமா
இந்த பூமியில
உள்ள சாமிகெல்லாம்
நான் கத்தி சொன்னாலும்
கேக்குமா
இருள பாக்காம
வெளிச்சம் தெரியாதா
வலிய தாங்காம
வாழ்க்க புரியாத
எட்டு திசையும் கேட்டுருக்கேன்
வழியே கெடையாத
கண்ணா தொறந்தே காத்திருக்கேன்
ஒரு நாள் விடியாதா
ஒரு போதும் அடங்காதே
ஓர் அடி எடுத்தால்
விடுதலை காற்று நம்மை
வானில் ஏற்குமே
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா
மணியே மணிக்குயிலே
என் மணிக்குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே
மணியே மணிக்குயிலே
மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே
அடி அமுதே அடி அமுதே
கலங்காதே மாறா
ஓ! கலங்காதே மாறா
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா
வீராரா வீராரா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.