சீன்னா சீன்னா பாடல் வரிகள்

Last Updated: Dec 23, 2024

Movie Name
Maaveeran (2023) (மாவீரன்)
Music
Bharath Sankar
Year
2023
Singers
Anirudh Ravichander
Lyrics
Kabilan
வானாகி மண்ணாகி
ஊனாகி உயிராகி இருந்தோம்
உன்ன நம்பி வந்துட்டோம்
நீ காத்திடனும்
எங்கள சேந்திடனும்
வந்து ஆடிடனும்
ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்…

சீன்னா சீன்னா
ஆனோமே சீன்னா
தோனா தோனா
நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

வானா வானா
வைப் ஆவோம் வானா
கானா கானா
பறையடிச்சீங்க பொறக்குது புது கானா

காலாம் வந்தாச்சு
கை மேல தந்தாச்சு
கூர கொட்டவும்
கோல்டு கூடாரம் ஆயாச்சு

ஏய் சீனு சில்லாக்கு
இங்க சந்தோசம் ஃபுல் ஆக்கு
தக்க தாளம் தள்ளாக்கு
தாரா தப்பட்ட தர டோலாக்கு

[அண்ணாண்டா அண்ணாண்டா
வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா
நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான்
வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம்
கொல்த்தே பட்டாசா] (2)

சீனா சீனா
ஆனோமே சீனா
தோனா தோனா
நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

பத்து மாடி மேல பாரு
ஊஞ்சலு
எங்க பக்கத்துல பறக்குதம்மா
ஏஞ்சல்- உ

அப்போ காலி கூடம்
காத்திருக்கும் கூட்டம்மா
இப்போ வாட்டர் டேங்க்-உ நிக்குதாம்மா
வாட்ட சாட்டம்மா
தாத்தன் தகப்பனும் தலைமொறையா
வாழந்தோம் வழி வழியா
வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்
ஊர மறந்துட்டு மொத மொறையா

வானா வானா
வெயிட்-ஆ வானா
வேனா வேனா
ஹேட்-ஏ வேனா

அட ஏம்மா இன்னாமா
இங்க எல்லாரும் ஒன்னம்மா
அட ஜோரா நீ சொல்லமா
போடு நீ போடு ஜவ்வுமூலம் ஜகஜாலமா

[அண்ணாண்டா அண்ணாண்டா
வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா
நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான்
வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம்
கொல்த்தே பட்டாசா] (2)

கொல்த்தி போடு டப்பாசா…
கொல்த்தி போடு டப்பாசா…
கொல்த்தி போடு டப்பாசா…
கொல்த்தி கொல்த்தி கொல்த்தி
போடு டப்பாசா…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.