Song lyrics

Jegatheeswariye Lyrics

ஜெகதீஸ்வரியே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
P. Susheela
Lyricist
A. Maruthakasi
Jegatheeswariye

Lyrics

Jegatheeswariye Lyrics

ஜெகதீஸ்வரியே நாளும்
உன்னை நான் மறவேனே
குறையேதுமில்லா வாழ்வு பெற
தாள் பணிந்தேனே..

இகமீது உன்னைப் போலே
துணையேது எந்தன் தாயே
மனம் நாடும் நல்ல வாழ்வே
தரவேணும் என்றும் நீயே
குறை தீர்க்கும் அன்புத் தாயே.......(ஜெகதீஸ்)

கருணை வெள்ளம் நீயே
கருணை வெள்ளம் நீயே
உனதருளினாலே பாரிலே
காரியம் யாவுமே முறையாய் ஆகுதே
கோரும் வரம் யாவும் தாரும் அன்னையே
குறை தீர்க்கும் அன்புத் தாயே....(ஜெகதீஸ்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people