Song lyrics

Yaaru Yaaru Indha Kizhavan Lyrics

யாரு யாரு இந்த கிழவன் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Malaysia Vasudevan, Mano
Lyricist
Vaali
Yaaru Yaaru Indha Kizhavan

Lyrics

Yaaru Yaaru Indha Kizhavan Lyrics

யாரு யாரு இந்த கிழவன் யாரு
அட நாறு நாறு நீங்க தேங்கா னாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆழு தானே பொதுவா பொதுவா

ஹான் ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆழு தானே பொதுவா பொதுவா

தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில் சொல்லி புட்டேன் வெண்கல கம்பி

ய்யா வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில் சொல்லி புட்டேன் வெண்கல கம்பி

உன்னாட்டம் நாடி தளராத பாடி
என்னாட்டம் எதிலும் நீ முந்தனும்
சொன்னாலே கேழு வயசான ஆளு
பின்னாலே போயி நீ குந்தணும்

குந்திக்கிறான் உன்னையும் குந்த வைப்பான்
நீ இந்தக் காலம் நானும் அந்தக் காலம்
பழய சங்கதியும் உங்க அப்பன் பார்த்த சங்கதியும்
எதுக்கு எங்களுக்கு உங்களுக்கு இளமை எங்கிருக்கு
அட அவுத்து ஊட்ட காளையப் போல் அலையக் கொடாது
ஒரு கவுதத கட்டி அடக்கி வைக்கும் காலம் வந்தா என்ன செய்வ

யாரு யாரு இந்த கிழவன் யாரு
ஹே நாரு நாரு நீங்க தேங்கா நாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆதி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா

அம்மாடி பார்த்தா சரியான தாதா
சும்மாவும் நீங்க அலக்காதீங்க
காலேஜ் க்லஸ்ஸு இல்லாமப் போனா கண்ணாடி க்லாஸ் ஆ தூக்காதீங்க
கல்லூரிக்கு நாங்க செல்லப் பிள்ள
கட் அடிச்சா ஒரு கேள்வி இல்ல
வளத்து விட்டவனும் உன்ன இங்க படிக்க வச்சவனும்
எத்தனையோ கனவு கண்டிருப்பான் என்னெனா நினைவு கொண்டிருப்பான்
அட இளமை இப்போ இருக்கிறப்போ வெளுத்து காட்டாம
தல நரைக்கிறப்போ தாடி எடுத்து நடக்கிரப்போ என்ன செய்ய

யாரு யாரு இந்த கிழவன் யாரு
அட நாரு நாரு நீங்க தேங்கா நாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆதி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆதி ஆளு தானே பொதுவா பொதுவா

தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
வாலிபத்தில் கேட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாக்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
வாலிபத்தில் கேட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
வாலிபத்தில் கேட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
இங்க அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people