Song lyrics

Chudar Vidu Pon Vilakke Lyrics

சுடர் விடு பொன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
P. S. Divakar
Year
1953
Singers
Kaviyoor Revamma
Lyricist
Kannadasan
Chudar Vidu Pon Vilakke

Lyrics

Chudar Vidu Pon Vilakke Lyrics

சுடர் விடு பொன் விளக்கே – மின்னிச்
சுடர் விடு பொன் விளக்கே
தூய ஏகாந்தமா மெந்தன்
இதயப் பொன் கோயிலில் (சுடர்)

விந்தை கலை வாழ்வின் சிந்தனை வானே
சந்தேகமாம் இருள் சார்ந்ததே அந்தோ
உன் அன்பாம் தண் அகல் பொற்சுடர் வீசி
இன்பக் கனவினில் இங்கீதம் பூசி (சுடர்)

மதுர மலர்மாலை மணியாரத்தாலே
மாட்சியே செய்திட்டேன் உன் வரவாலே
மறையாதே நீ வந்தால் மணியாரத்தாலே
மனமேவும் ஆனந்தம் வெண் திங்கள் போலே (சுடர்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people