Song lyrics

Tappo Tappo Tappi Tappi Lyrics

டப்போ டப்போ பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Vijay Antony
Year
2009
Singers
Bakshi, Sulabha
Lyricist
Eknaath
Tappo Tappo Tappi Tappi

Lyrics

Tappo Tappo Tappi Tappi Lyrics

ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஏய் ஏய் ஆஆ
டப்போ டப்போ டப்பி டப்பி டை
தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

பெண் : வேட்டையாடு என் தேகம் வேட்டை காடு
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண் : முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ

பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை
தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

பெண் : உன்னை பார்த்த நாள் தொடங்கி
இன்னும் நான் தூங்கவில்லை தலையணைக்கு தெரியும்
ஆண் : எந்தன் தேக கிடங்கு தன்னை
புல்லாக பற்ற வைத்தாய் தீண்டி பாரு புரியும்

பெண் : உடையாய் உன்னை உடுத்துவேன்
எனக்குள் உன்னை கடத்துவேன்
விடியும் வரையில் பாத்துக்குவேன் படுத்துவேன்

ஆண் : உயிரை கடித்த எறும்பு நீ என்னை
புடித்த உடும்பு நீ என் நெஞ்சில் பதிந்த தழும்பு
நீ ன ன ன ன ன ன ன ன ன ன

பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை
தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

ஆண் : வேட்டையாடு என் உள்ளம் வேட்டை காடு
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
பெண் : வாலிபத்தை என் மீது தூக்கி போடு
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ

ஆண் : ஒரு கோடி ஆசை வந்து உன்னோடு சேர
எந்தன் உயிரின் அணுக்கள் துடிக்கும்

பெண் : ஏழு கடலும் மலையும் தாண்டி
ஒளித்து வைத்த எந்தன் கற்பின் கதவு திறக்கும்

ஆண் : என்னை உண்ணும் உணவு நீ
கண்ணை கொல்லும் கனவு நீ
வெட்டுக் குத்தும் தினமும் நீ தினமும் நீ

பெண் : மீசை குத்தி துடிக்கிறேன்
ஆசை பற்றி பிடிக்கிறேன்
உனக்கு முன்னால் முடிக்கிறேன்
முடிக்கிறேன் முடிக்கிறேன் விடு டா

ஆண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை
தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

பெண் : வேட்டை ஆடு என் தேகம் வேட்டை காடு
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஆண் : முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ

பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை
தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ
ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people