Song lyrics

Mena Minukki Mena Minukki Lyrics

ஜிம் தக்க ஜிம் பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
Vijay Antony
Year
2009
Singers
Vijay Antony, Sangeetha Rajeshwaran, Suchitra
Lyricist
Eknaath
Mena Minukki Mena Minukki

Lyrics

Mena Minukki Mena Minukki Lyrics

ஆண் : ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் பெண் : ஹே

ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஆ ஹா
ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஓ ஹோ
ஆண் : ஜிம் தக்க பெண் : ஹாஹா
ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

பாக்காம தீராது இந்த ஆச நீ
ஆற போடாமல் கொண்டா தோச....பெண் : சீ சீ
பாக்காம தீராது இந்த ஆச நீ
ஆற போடாமல் கொண்டா தோச

ஆண் : ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம்...பெண் : ஓ ஹோ ஓஓஓ

ஆண் : ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு
ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு
கைதான் பிஸியா இருந்தா
கால் கூட பரவாய் இல்லம்மா வா மா வா மா

பெண் : உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு
காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு
கொண்ட கலையாம சிண்டு முடிச்சிக்க வாமா மாமா

ஆண் : பொட்ட காடு வந்து கூர போடு
பெண் : சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு
ஆண் : எங்க வீடு இது சூள மேடு
பெண் : வந்தா போச்சு நீ சாயிங்காலம் ரெடியா இரு மா

ஆண் : ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் கொண்டா தோச பெண் : சீ சீ
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் கொண்டா தோச

ஆண் :ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2)

மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் கொண்டா தோச பெண் : சீ சீ
பாக்காம தீராது இந்த ஆச நீ
ஆற போடாமல் கொண்டா தோச

ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி பெண் : ஹாஹா (2)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people