Lyrics
Usure Needhan Pulla Lyrics
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாசக் கதவப் போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
கண்ணில் கனவதான் கூட்டுற
களிமண்ணக் கொலக்குற
சிரிக்கத்தான் பழக்குற என்ன
சொந்தம் ஆக்கிக்கக் கேக்குறேன்
சோனப் புள்ள மேயுறேன்
சொக்கித் தான் போகுறேன் பொண்ணே
அடி என் மஞ்ச குருவி
கூடி வாழ கேட்கவா
உச்சி முழுக்க உன் நெனப்பில்
நான் கெறங்கி போகவா
புது கப்பலில் நடு கடலில
பயணம் போயிடணும்
ஓ பரிசம் போட்டு பொடவ நுனியில்
தூளியும் கட்டிடணும்
சுருக்குப் பைய சுருங்கும் காலம் வர
ஒன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
கண்ணில் கனவதான் கூட்டுற
களிமண்ணக் கொலக்குற
சிரிக்கத்தான் பழக்குற என்ன
சொந்தம் ஆக்கிக்கக் கேக்குறேன்
சோனப் புள்ள மேயுறேன்
சொக்கித் தான் போகுறேன் பொண்ணே
கல்லுல பச்சப் பாசிய
உன் தோளுல சாயவா
ஓ நெல்லுல ஒட்டும் உம்மியா
உன்ன தழுவி தேயவா
ஓ ராசாத்தி நாம வாழுற வீட்டுக்கு
உன் பேர வெச்சிடணும்
ஓ அறக்கு நேரத்துல நீ கேட்டு சலிச்சா
சேலையும் தந்திடுணும்
முள்ளு கட்ட மேல போகையிலு
உன்ன தொட்ட வாசம் வந்திடணும்
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாசக் கதவப் போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
கண்ணில் கனவதான் கூட்டுற
களிமண்ணக் கொலக்குற
சிரிக்கத்தான் பழக்குற என்ன
சொந்தம் ஆக்கிக்கக் கேக்குறேன்
சோனப் புள்ள மேயுறேன்
சொக்கித் தான் போகுறேன் பொண்ணே
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாசக் கதவப் போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
கண்ணில் கனவதான் கூட்டுற
களிமண்ணக் கொலக்குற
சிரிக்கத்தான் பழக்குற என்ன
சொந்தம் ஆக்கிக்கக் கேக்குறேன்
சோனப் புள்ள மேயுறேன்
சொக்கித் தான் போகுறேன் பொண்ணே
அடி என் மஞ்ச குருவி
கூடி வாழ கேட்கவா
உச்சி முழுக்க உன் நெனப்பில்
நான் கெறங்கி போகவா
புது கப்பலில் நடு கடலில
பயணம் போயிடணும்
ஓ பரிசம் போட்டு பொடவ நுனியில்
தூளியும் கட்டிடணும்
சுருக்குப் பைய சுருங்கும் காலம் வர
ஒன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
கண்ணில் கனவதான் கூட்டுற
களிமண்ணக் கொலக்குற
சிரிக்கத்தான் பழக்குற என்ன
சொந்தம் ஆக்கிக்கக் கேக்குறேன்
சோனப் புள்ள மேயுறேன்
சொக்கித் தான் போகுறேன் பொண்ணே
கல்லுல பச்சப் பாசிய
உன் தோளுல சாயவா
ஓ நெல்லுல ஒட்டும் உம்மியா
உன்ன தழுவி தேயவா
ஓ ராசாத்தி நாம வாழுற வீட்டுக்கு
உன் பேர வெச்சிடணும்
ஓ அறக்கு நேரத்துல நீ கேட்டு சலிச்சா
சேலையும் தந்திடுணும்
முள்ளு கட்ட மேல போகையிலு
உன்ன தொட்ட வாசம் வந்திடணும்
உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாசக் கதவப் போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
கண்ணில் கனவதான் கூட்டுற
களிமண்ணக் கொலக்குற
சிரிக்கத்தான் பழக்குற என்ன
சொந்தம் ஆக்கிக்கக் கேக்குறேன்
சோனப் புள்ள மேயுறேன்
சொக்கித் தான் போகுறேன் பொண்ணே
People
Related People
7 people