Song lyrics

Vaazhga Vaazhga Sathiyame Lyrics

வாழ்க சாந்தி சத்யமே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
K. V. Mahadevan
Year
1952
Lyricist
T. K. Sundara Vathiyar
Vaazhga Vaazhga Sathiyame

Lyrics

Vaazhga Vaazhga Sathiyame Lyrics

வாழ்க சாந்தி சத்யமே வாழ்க மாறாத நீடுழி
தாழ்மை யொன்றிலா சமத்வம் ஈயந்தது
தாய்நாடு தழைக்க வாய்ந்தது
வாழ்க சாந்தி சத்யமே வாழ்க.....

பாராளும் பேராசை போர்
வேண்டாத கருணையுடையது
பகைமை யகல அன்பு பெருக
மாந்தர் ஏந்தி பணிவது

அமைதி குலைய வைக்கும்
துஷ்டர் ஆண்மையை
அகிம்சையால் அழித்ததுமே ஜெயிப்பது...
வாழ்க சாந்தி சத்யமே வாழ்க....

நீதி பெற்றது நிதான முற்றது
கீதை கற்றது குரோத மற்றது
சிரிப்பிலே நெருப்பையும் குளிர்ச்சி செய்வது
பொறுப்பதை புவிக்கெல்லாம் உரைக்க வல்லது
சாந்தி.........சாந்தி.........சாந்தி........!

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people