Lyrics
Azhiyaadha Kaadhal Vaazhvil Lyrics
அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே.......(அழியாத)
விழிதனில் மேவி
விளையாடு பாவையாம்
எழில் மிகும் தேவி
ஈடில்லாத பிரேம ராணி......(அழியாத)
தென்றலில் மலர்ந்திடும்
மாமலர் போலே என் மனம் தனிலே
என்றும் நின்றுலாவும் அன்பின்
அழியாத காதல் வாழ்வின்......
People
Related People
3 people