Song lyrics

Solla Solla Lyrics

சொல்ல சொல்ல பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
K. V. Mahadevan
Year
1952
Singers
A. P. Komala
Lyricist
M. P. Sivam
Solla Solla

Lyrics

Solla Solla Lyrics

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்
எட்டி எட்டி பாக்குதே..
செல்ல பிள்ளை போலே ஆசை
கிட்ட கிட்ட போகுதே........
கண்ணால் உன்னை கண்டபோதே
என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே (சொல்ல)

ஆடும் பொம்மை போலே என்னை
ஆட்டுதே உன் நேசமே
ஈடு இல்லாமல் மனமும்
நாடுதே உன் உல்லாசமே.....(சொல்ல)

காந்த வேகமான பார்வை
காட்டி ஆசை தூண்டுதே
வாழ்க்கை ஜோடியாகவே
சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்....

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people