Song lyrics

Mayile Lyrics

மயிலே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2026
Singers
A. R. Rahman, Double J The Rapper
Lyricist
Vishnu Edavan
Mayile

Lyrics

Mayile Lyrics

இனி எல்லாம் கடக்கும் மயிலே
உன் தைரியம் மீறட்டும் மயிலே
நல்ல மனம் விட்டு சிரிச்சுக்கோ மயிலே
லைஃப் பயம் இல்லை பயம் இல்லை ஸ்மைல் லே

இனி எல்லாம் கடக்கும் மயிலே
உன் தைரியம் மீறட்டும் மயிலே
நல்ல மனம் விட்டு சிரிச்சுக்கோ மயிலே
லைஃப் பயம் இல்லை பயம் இல்லை ஸ்மைல் லே

அசராதடா என் மயிலே
உன் சந்தோஷம் உன் ஸ்டைல் லே
ஓ மயிலே மயிலே மயிலே
அட எனா நாலும் ஸ்மைல் லே
உன் சந்தோஷம் உன் ஸ்டைல் லே
ஓ மயிலே என் மயிலே என் மயிலே மயிலே மயிலே
ஓ மயிலே மயிலே மயிலே மயிலே மயிலே

இனி எல்லாம் கடக்கும் மயிலே
உன் தைரியம் மீறட்டும் மயிலே
நல்ல மனம் விட்டு சிரிச்சுக்கோ மயிலே
லைஃப் பயம் இல்லை பயம் இல்லை ஸ்மைல் லே

ஓ மயிலே என் மயிலே என் மயிலே மயிலே மயிலே
ஓ மயிலே மயிலே மயிலே மயிலே மயிலே
ஓ மயிலே மயிலே மயிலே
அட எனா நாலும் ஸ்மைல் லே
ஸ்மைல் லே ஸ்மைல் லே ஸ்மைல் லே
ஸ்மைல் லே ஸ்மைல் லே ஸ்மைல் லே
ஸ்மைல் லே ஸ்மைல் லே ஸ்மைல் லே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people