Song lyrics

Storm Lyrics

ஸ்டார்ம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
2026
Singers
A. R. Rahman, Prabhu Deva, Arivu
Lyricist
Arivu
Storm

Lyrics

Storm Lyrics

ஹிஸ்டரி லோடிங்
இசையில் ஊரிங்
ஓ ஹேய்
தி ஓஜீஸ்
டுகெதர்

வான்நட்சத்திரம் அது வழிவிட
ஹே மிஸ்டர் நடனம் தொடங்கிட
யோ இசை புயலது புறப்பட
பரவச பரவ பறக்கும் வழி இச இச…!!

நட நட நட நட நட
நட நட நட நட நட
நட நட நட நட நட
நட நட நட நட நட நடனம்…

ஓஜீங்க களத்துக்குள்ள எறங்க
பேஜாரு சம்பவம் தொடங்க
சீன் ஆன சிங்கம் ரெண்டு சேர்ந்தா
ஸ்வாக் ஓட ஸ்வாக் ஏறுதே

சரித்திரம் திரும்ப
இரண்டு கரம் இணைக்க
மினுக்குற நிலவா
நெருப்பு நட நடக்க
ரசிக்குற மனமோ...

ஹிஸ்டரி லோடிங்
இசையில் ஊரிங்
அசையும் பூமிக்குள்
அசெம்பிள் என்செம்பிள்
பிரேக்கே இல்ல

நீ ஆட்டம் போட
ஊர் கண்ணிமைக்காது
வாக்கே நிலா
வாக் ஆன் தி மேடை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people